திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7.5கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரின் அனைத்து பகுதிகளிலிருந்து நகரப் பேருந்துகளும், மாவட்டத்தின் இதர முக்கிய பகுதிகளிலிருந்து புறநகர் பேருந்து வசதிகளும் உள்ளன. இத்திருக்கோயிலிலிருந்து நவதிருப்பதி, நவகைலாயம் மற்றும் திருச்செந்தூருக்கு செல்லலாம், தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து மற்றும் புகைவண்டி வசதிகள் உள்ளன. அருகிலுள்ள தூத்துக்குடி உள்நாட்டு விமானநிலையம் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Copyrights © 2014 Arulmigu Swami Nellaiyappar Temple All Rights Reserved
Site design & Maintained by
Anna silicon