இத்திருக்கோயிலில் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் திருவிழாக்கள்  நடைபெறுகின்றன. (“திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர்தாமே “  –திருஞானசம்பந்தர்)

சித்திரை   வசந்த மகோற்சவம் (ஓன்பது தினங்கள்)
வைகாசி விசாகத் திருநாள் (ஒருநாள்)
ஆனி பிரம்மோற்சவம் ( ஆனி பெருந்தேர்த் திருவிழா-பத்து தினங்கள்)
ஆடி பூரத் திருநாள் (பத்து தினங்கள்)
ஆவணி மூலத் திருநாள் ( பதினொரு தினங்கள்)
புரட்டாசி நவராத்திரி விழா (பதினைந்து தினங்கள் லட்சார்ச்சனையுடன்)
ஐப்பசி திருக்கல்யாணம் உற்சவம் (15 தினங்கள்)
கார்த்திகை கார்த்திகை தீபம், சோமவாரத் திருவிழா ( ஒருநாள்)
மார்கழி திருவாதிரை விழா ( பத்து தினங்கள்)
தை பூசத் திருவிழா ( பத்து தினங்கள்)
மாசி மகா சிவராத்திரி ( ஒரு நாள்)
பங்குனி உத்திரத் திருநாள் ( பத்து தினங்கள்)
Copyrights © 2014 Arulmigu Swami Nellaiyappar Temple All Rights Reserved
Site design & Maintained by
Anna silicon